அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பணிவிவரம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகம்\வட்டார வள மையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரங்களை பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர்( பணியாளர் தொகுதி) அவர்கள் கேட்டுள்ளார். இதனை, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கொடுக்கப்பட்டுள்ள 3 படிவங்களை தவறில்லாமல் பூர்த்தி செய்து மின்னஞ்ச்சல் மற்றும் தபால் மூலம் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment