டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொழிற்சாலை சார்பு பணி உதவி பொறியாளர் தேர்வு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும்
சம்மந்தப்பட்ட தேர்வில் டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், நேர்முகத் தேர்வு நடத்தாமல் சான்றிதழ் சரி பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை சார்புபணி உதவி பொறியாளர் தேர்வு 2013ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment