Friday, December 25, 2015

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த blog கடந்த சில மாதங்களாக update செய்யாமல் இருப்பது, WhatsApp, hike, Facebook மற்றும் சில சமூக வலைதலங்களில் பதிவுகள் அதிகமாக பகிரப்படுவதால் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.  மேலும், இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கான பாடம் தொடர்பான material மற்றும் பள்ளிக்கல்விக்கு தொடர்புடைய அரசாணைகள்\செயல்முறைகள் மட்டும் பதிவேற்றம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே, இத்தளத்தினை இவ்விரு பகிர்வுகளை பார்க்க அனுகலாம் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,

இரா.சந்திரன்
Blog Admin.

2 comments:

  1. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி... எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் Latest Tamil News

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Get Tamil News

    ReplyDelete