சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம்,
தேர்வு அட்டவணை விரைவில்
வெளியிடப்படும் எனவும், 12ம்
வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில
தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான
தேர்வு துவங்கும் என்றும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment