சென்னை: டிச., 1ல் நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, அரசுப் பணியாளர்
தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில், நேற்று, 'ஹால்
டிக்கெட்' வெளியிடப்பட்டது.
சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆய்வாளர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 1,060 பணியிடங்களை நிரப்ப, டிச., 1ல், போட்டித் தேர்வு நடக்கிறது. 7.5 லட்சம் பேர், தேர்வை, எழுத உள்ளனர். இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள்,தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில், நேற்று, 'ஹால்
டிக்கெட்' வெளியிடப்பட்டது.
தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment