18-19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக
இருந்தது.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக
இருந்தது.
1911-ஆம் ஆண்டு இதே நாளில் (டிச.12) ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும்
அறிவிப்பை விடுத்தார். 1920-களில்
பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.
1947-ல் இந்திய விடுதலை பெற்ற
பின்னர் இதுவே தலைநகராகவும்,
அரசின் இருப்பிடமாகவும்
அறிவிக்கப்பட்டது.
இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
* 1941 - யூதர்களை வெளியேற்றும்
திட்டத்தை ஹிட்லர் அறிவித்தார்.
* 1963 - ஐக்கிய இராச்சியத்திடம்
இருந்து கென்யா விடுதலை பெற்றது.
* 1981 - இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்
சிங் பிறந்தநாள்
* 1988 - லண்டனில் இரண்டு ரெயில்கள்
மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100
பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* 1991 - சோவியத் ஒன்றியத்திடம்
இருந்து ரஷ்யா விடுதலை பெற்றது.
* 1941 - யூதர்களை வெளியேற்றும்
திட்டத்தை ஹிட்லர் அறிவித்தார்.
* 1963 - ஐக்கிய இராச்சியத்திடம்
இருந்து கென்யா விடுதலை பெற்றது.
* 1981 - இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்
சிங் பிறந்தநாள்
* 1988 - லண்டனில் இரண்டு ரெயில்கள்
மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100
பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* 1991 - சோவியத் ஒன்றியத்திடம்
இருந்து ரஷ்யா விடுதலை பெற்றது.
No comments:
Post a Comment