விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 & +2 அரையாண்டு தேர்வுகள் முன்னர் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும், இதில் எவ்வித மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment