Thursday, December 05, 2013

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600   2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250   3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500  4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100   5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000   6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.  7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000  8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.   9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500   10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500   11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500  12. பெரியார் பல்கலைக் கழகம்- 250   13. Tamilnau Teacher Education University -350.   14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.    15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

No comments:

Post a Comment