ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தி கொள்வதற்கான
யுத்திகள், ஆலோசனைகள், மொபைல் போன் மூலம் வழங்கப்பட உள்ளன.
இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர
உள்ளது. இத் திட்டம், பிரிட்டிஷ் கவுன்சில்
மற்றும் மேற்கு வங்க ஆரம்ப பள்ளி வாரியம்
கூட்டாக இணைந்து நடத்துகிறது.
No comments:
Post a Comment