Saturday, December 07, 2013

ஆசிரியர்கள் பற்றாக்குறை எண்ணிக்கை: 6 லட்சம்

நாட்டில் 6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக
இருப்பதாக மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம்
ராஜூ தெரிவித்துள்ளார்.
தரமான
கல்வியை அளிப்பதற்காக இந்த
காலியிடங்களை நிரப்ப தேவையான
நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆசிரியர் காலி பணியிடங்கள்
குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
மூலம் கேட்கப்பட்ட விபரத்திற்கு பதிலளித்த
ராஜூ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment