ராமாநாதபுரம் மாவட்டம்
உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம்
முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தள்ளார்
அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார்.
மேலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment