Tuesday, February 18, 2014

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை 13.02.2014 முதல் 20.02.2014 இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

22.02.2014 அன்று நடைபெறவுள்ள தேசிய
வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்
திட்டத்தேர்வுக்கு (NMMS) ஆன்லைன்
மூலமாக
விண்ணப்பித்துள்ள அரசு/
அரசுஉதவி பெறும் பள்ளிகள்/மாநகராட்சி/
நகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
13.02.2014 முதல் 20.02.2014 இத்துறையின்
www.tndge.in என்ற இணையதளம் வழியாக
ஏற்கனவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க
உபயோகிக்கப்பட்ட User ID / Password
கொண்டு தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டினை (Admission Card) பதிவிறக்கம்
செய்து விண்ணப்பித்த அனைத்து மாணவ /
மாணவிகளுக்கும்
விநியோகிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்க
ள்.

No comments:

Post a Comment