இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது.
வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் மூத்த
வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர்
ஆக உள்ளார்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய
வழக்கு தற்போது ஆணை பெற வழக்கறிஞர்
அவர்கள் முயற்சியால் வேறு நீதிபதியிடம்
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .
No comments:
Post a Comment