Sunday, February 16, 2014

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கி வருகின்றது

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல்தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம்
உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும்
பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர்
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.
அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும்
பல்வேறு பிரச்சனையால்
பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த
பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும்
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில
நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ்
உள்ள பள்ளிகளில் பணி நியமன
ஆணை தனித்தனியாக
வழங்கப்பட்டுவருகின்றன என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment