2012ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிடக்கோரி திருவாரூரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சென்னை
உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு பதலளிக்க 2 வாரம் அவகாசம்உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment