Wednesday, February 26, 2014

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை

ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள்.
மத்திய
அரசு ஊழியர்களுக்கான
ஏழாவது மத்திய ஊதியக் குழுவின்
பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில்,
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும்
ஊதிய விகிதங்கள்
மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு
அதிமுக தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment