Monday, February 17, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில்
தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு
இன்று பிற்பகல்
3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம்
எண் நீதிமன்றத்தில் நீதியர்சர்
இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத்
தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில் அவகாசம்
கோரப்பட்டது.
இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும்
விசாரணை ஒத்திவைத்து நீதியர்சர்
உத்தரவு பிறப்பித்தார். இடைநிலை ஆசிரியர்
ஊதிய முரண்பாடு சார்பான வழக்கில்
அரசு இதுவரை பதிலளிக்க 5முறை அவகாசம்
கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment