நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடு, கடந்தாண்டை விட,
ஒன்பது சதவீதம்
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, இந்த துறைக்கு, 67, 398
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், உயர் கல்வி துறைக்கு மட்டும், 16,200
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,
கல்வி கடனை திருப்பிச் செலுத்துவதற்கான
அவகாசத்திலும், சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒன்பது லட்சம் மாணவர் பயன்
பெறுவர்.
No comments:
Post a Comment