பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
அனைவருக்கும் கட்டாய
கல்வி சட்டத்தின்படி, குழந்தைகள்
கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு
உள்ளது. தற்போது ஜனவரி 29ம்
தேதி முதல் பிப்ரவரி 5ம்
வரை அனைத்து மாவட்டத்தில் உள்ள
பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும்
புலம் பெயர்ந்த குழந்தைகள்
குறித்து கணக்கெடுப்பு பணி,
மாவட்டங்கள் முழுவதும்
நடைபெற்று வருகிறது.
அனைவருக்கும்
கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் வீடுவீடாக
சென்று கணக்கெடுப்பில்
ஈடுபடுகின்றனர். இந்த பணியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
கல்வி சட்டத்தின்படி, குழந்தைகள்
கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு
உள்ளது. தற்போது ஜனவரி 29ம்
தேதி முதல் பிப்ரவரி 5ம்
வரை அனைத்து மாவட்டத்தில் உள்ள
பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும்
புலம் பெயர்ந்த குழந்தைகள்
குறித்து கணக்கெடுப்பு பணி,
மாவட்டங்கள் முழுவதும்
நடைபெற்று வருகிறது.
அனைவருக்கும்
கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் வீடுவீடாக
சென்று கணக்கெடுப்பில்
ஈடுபடுகின்றனர். இந்த பணியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment