Wednesday, May 14, 2014

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்கியது

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ
படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்
இன்று தொடங்கியது.
தமிழகத்தில்
அமைக்கப்பட்டுள்ள 20 மையங்களில் வரும் 30-ஆம்
தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்
கொள்ளலாம்.20 அரசு மருத்துவ கல்லூரிகளிலும்
விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை வரும் ஜூன் 2ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment