பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு,நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து,
தேர்வெழுதிய, 10.21 லட்சம் மாணவர்களுக்கு,
மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி, சென்னையில்,
மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன், முதல்
வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்
என, தெரிகிறது. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து,
பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, தீவிரம்
அடைந்துள்ளது.
No comments:
Post a Comment