பொறியியல்
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16)
வெளியிடப்படுகிறது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16)
வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும்
நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர்
பி. பழனியப்பன் தர வரிசைப்
பட்டியலை வெளியிட உள்ளார். உடனடியாக
அந்த விவரம் www.annauniv.edutnea2014
இணைய தளத்தில் மாணவர்களின்
பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
முக்கியத் தேதிகள்:
விளையாட்டுப் பிரிவினருக்கான
தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஜூன் 17
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு:
ஜூன் 23, 24
மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு:
ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு: ஜூன்
27 முதல் ஜூலை 28 வரை பிளஸ்-2 தொழில்
பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு:
ஜூலை 9 முதல் 20 வரை
No comments:
Post a Comment