Saturday, June 14, 2014

+2 மறுமதிப்பீட்டு முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 2 தேர்வு மறு மதிப்பீட்டு முடிவுகள்
நாளை காலை 10 மணிக்கு, இணையதளத்தில் வெளியிடப்படும் என
அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மறுமதிப்பீட்டு மதிப்பெண்ணில் மாற்றம்
உள்ளவர்களின் எண்கள் மட்டும்
வெளியாகும் எனவும், மாற்றம்
இல்லாதவர்களின் பட்டியல்
வெளியாகாது எனவும்,
மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள்
நாளை மறுநாள், மாவட்ட
கல்வி அலுவலகங்களில்
சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment