Tuesday, June 03, 2014

பீகாரில் தலைமைஆசிரியர்கள் இல்லாத 60ஆயிரம் ஆரம்பபள்ளிகள்

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 73,000 ஆரம்ப பள்ளிகளில் 60,000 பள்ளிகளுக்கு என தனியாக தலைமையாசிரியர்கள்
இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் என தெரியவந்துள்ளது. அதாவது 80 சதவீத ஆரம்பபள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் கிடையாது என்ற நிலை பீகாரில் உள்ளது.

No comments:

Post a Comment