ஆசிரியர்களை குறிப்பாக
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட
அவர்களை உதவி,மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்கள்அலைக்கழிகின்றனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட
அவர்களை உதவி,மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்கள்அலைக்கழிகின்றனர்.
சங்கங்கள் வலுவிழந்ததாக மாறியுள்ள
நிலையில்,போராட்ட குணம் குறைந்த
நிலையில் பணம் கொடுத்து சாதாரண
பணிகளை நிறைவேற்ற உள்ளது.
அலுவலர்களை சந்திக்க ஆசிரியர்கள்
சென்றால் அவமானப்
படுத்தப்படுகிறார்கள்.ஒருமையில்
அழைக்கிறார்கள். செயல் திறனற்ற ஊழல்
அதிகாரிகளை அரசு மீண்டும் பழைய
பணிக்கு திரும்ப அனுப்ப
வேண்டும். நிர்வாகத்தில்
வெளிப்படை தன்மை ஏற்படுத்த
வேண்டும்.முழுதும் கணினிமயமாக்க
வேண்டும்.
அதிகாரிகள் இது போன்ற செயல்கள்
ஆசிரியர்களை நீதிமன்றத்தை நோக்கி திருப்பி
அடிகின்றது. மன உளைச்சலில்
ஆசிரியர்களின் பணி தொய்வடைகிறது.
இது குறித்த கருத்துக்களை தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment