அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசாணையின்படி ஊர்திப்படி (Conveyance Allowance) வழங்கலாம்
என தகவல் வழங்கும் சட்டம் 2005-இன் கீழ் தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு வழங்கப்படும் நிரந்தர பயணப்படி(Fixed Travelling Allowance) என்பது வேறு எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி ஆசிரியர் பயிற்றுனர்கள் ரூபாய்.1000/- ஊர்திப்படியினை பெற தகுதியுள்ளவர்களே! இப்படியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெற்றுத்தர வேண்டும் எனவும் அக்கடிதம் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment