அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நடைபெறும் குறுவள மையப் பயிற்சி இம்மாதம் 14 ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சி " மாணவர்கள் கற்றல் அடைவு - கலந்தாய்வு " எனும் தலைப்பில் நடைபெறுவதாகவும், இப்பயிற்சிக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் பயிற்சியும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment