ஆசிரியர் தகுத்தேர்வு பணி நியமனங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறைக்கு எதிராக லாவன்யா மற்றும் பலர் தொடர்ந்தனர்.
வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்த நிலையில் மற்ற
வழக்குகள் விசாரிக்க இருப்பதாலும்,
அறிக்கைகளை முழுக்க படிக்க
இருப்பதாலும்,நீதிமன்ற விடுமுறைக்கு
பின்னர் இவ்வழக்குகள் வரும் ஜூலை 14ம்
தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment