தமிழக அரசு ஊழியர்களுக்கு 6%
அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு இவ்வுயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு!
அகவிலைப்படி உயர்வால் அரசு
ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/-
வரை சம்பள உயர்வு! இந்த உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1,222.76 கோடி செலவு.
No comments:
Post a Comment