ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு
வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசுஅறிவித்துள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி., ஹால்டிக்கட் மற்றும் உரிய சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளனர்.
No comments:
Post a Comment