Wednesday, April 01, 2015

வட்டார வளமையான ஆசிரியர்கள் பேப்பர் மாறுதல் இரத்து செய்யப்படவுள்ளது

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள் மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று நாளை(31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல், FTA தொகை அதிகரிக்கப்படவுள்ளது. விரைவில், புதிய நியமனங்கள் செய்யப்பட்டு, SCHOOL CONVERSION நடத்தபடவுள்ளது என உறுதியளித்தார்

No comments:

Post a Comment