அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல்கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.
இந்நிலையில்அனைத்து மாவட்டங்களிலும் இப்பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின்எண்ணிக்கை குறித்துகணக்கெடுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள்தற்போதுள்ளகாலிப்பணியிடங்களில் பணி நிரவல்மூலம் நியமிக்கப்படஉள்ளனர்.மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறுகையில்,""பள்ளியில் கூடுதலாகஉள்ள ஆசிரியர்கள்அந்த மாவட்டத்தில்வேறு பள்ளிகாலிப்பணியிடங்களிலோ , வெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சியகாலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படிஇடமாறுதல் கவுன்சிலிங்நடத்தப்படும்,''என்றார்.
No comments:
Post a Comment