Friday, July 31, 2015

ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 முதல் 06.08.2015 (தொடக்கக் கல்வி), 07.08.2015 (பள்ளிக்கல்வி) வரை விண்ணபிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

2015-16ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான மாறுதல் விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்டு 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்,
மேல்நிலை,உயர்நிலைபள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment