Sunday, June 15, 2014

மாணவர் விடுதிகள் திறப்பு

தமிழகத்தில், 26.41 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகள், பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதிகள்,

இரு வகுப்பறையுடன் கூடிய அறிவியல்
ஆய்வகங்கள், சமுதாய நலக்கூடங்கள்,
புனரமைக்கப்பட்ட உண்டு உறைவிடப்
பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகியவற்றை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment