Sunday, June 15, 2014

சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் களையவே தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு

சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் களையவே தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு
தேவை என  சென்னையில் யூ.ஜி.சி நிர்வாக இயக்குநர் விக்ரம் சகாய் செய்தியாளரிடம் வலியுறுத்தியுள்ளார். 6-14 வயது உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி எனும் சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்களை நியமிக்கவே தகுதித் தேர்வு நடத்தபடுவதாகவும் விக்ரம் சகாய் தெரிவித்தார். சென்னையில் தனியார் பள்ளியில் 'பள்ளிக் கல்வியில் இருக்கும் சவால்கள்' எனும் தலைப்பில்  2 நாட்கள் நடந்த கருத்தரங்கில் விக்ரம் சகாய் மற்றும் கல்வி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment