Wednesday, December 31, 2014

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

இடஒதுக்கீட்டை 5
சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த
வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

2014-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை 20.01.2015 க்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பில்,
ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார
வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

'பள்ளி மாணவர்களின் ஆதார்
எண்களை பெற்று, அதை கட்டாயம்
பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிரு ந்து 2014-2015ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 20 அரசு பெண்கள் மே.நி.பள்ளிகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை

Tuesday, December 30, 2014

PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டித்தேர்வு நடக்கவுள்ளது.

Monday, December 29, 2014

10th Science Study Material - English Medium

12th Maths Tamil Medium Model Question Papers

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத குறுவள மைய பயிற்சி

Primary CRC on 03/01/15
Topic for Primary:Child Phscology and Enriching Constitutional
and Cultural values
Upper Primary CRC on 24/01/15
Topic for Upper Primary:Managing Pre-adolescent children and RTE

தொடக்கக் கல்வி - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/ அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்தரவு

Sunday, December 28, 2014

நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் புத்தகங்கள்: கேரள அரசு அறிவிப்பு

உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்’ நடைமுறையில் உள்ளது.

10th Maths Study Material: Model Question Paper

உதவி பேராசிரியர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

வரும், 2015 - 16ம் கல்வியாண்டில்,
எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ
கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை
அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  

Saturday, December 27, 2014

12th Maths Study Material 12th Maths Study Material:Tamil Medium

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எட்டாம்
வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014
அன்று நடைபெறவிருந்த தேசிய
திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015
சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

பள்ளிகல்வித்துறை துணை செயலாளர் திரு.எஸ்.பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளி கல்வித்துறை துணை
செயலாளராக இருக்கும்
எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக
பள்ளி கல்வித்துறை துணை
செயலாளராக இருக்கும்
எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 26, 2014

எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை

எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர்
பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள
பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 25, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்

பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத்
தேர்வு பிப்ரவரி 7ம்தேதி தொடங்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

Tuesday, December 23, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்றநிதிச்செயலர் கடிதமும்-ஓர் அலசல் கட்டுரை- பொதுச்செயலர் செ முத்துசாமி

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அட்டவணையில் திருத்தமோ மாற்றமோ செய்யவில்லை என்று தேர்வுத்
துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரையாண்டு தேர்வு இன்று முடிந்தது, விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம்
வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன.

நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

3 மாதங்களுக்கு மேல் நிலுவையில்
உள்ள கோப்புகளை உடனடியாக
முடிக்குமாறு மாவட்ட தொடக்கக்
கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர்
அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Monday, December 22, 2014

10th Latest Social Science Study Material

12th Latest Computer Science Study Material

10th English Study Material For Paper 1 & 2

தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் வேலைவாய்ப்பு அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி.,
படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Sunday, December 21, 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு

சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

பி.எட் .,எம் .எட் -2 வருடங்களாக உயர்வு

கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு
செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின்
மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய
உத்தரவு பிறப்பித்தது.

ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள்
பற்றாக்குறையை மனதில்
வைத்து ஆண்டு தோறும் அதிகளவில்
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த
வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Friday, December 19, 2014

Half Yearly Exam Answer Keys For 10th Standard Maths Subject

652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Thursday, December 18, 2014

படிக்கும் பள்ளியிலேயே மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக் கோரி வழக்கு: விசாரணை தனி நீதிபதிக்கு மாற்றம்

படிக்கும் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத வசதி செய் வதற்கு அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடு வெளியீடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

Wednesday, December 17, 2014

கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் - ரத்து செய்து ஆணை வழங்குதல்

Half Yearly Exam Answer Keys For 10th Standard

Half Yearly Exam Key Answer For 12th Standard

இனி இந்த கல்வி ஆண்டு முழுவதும் பணிமாறுதல் இல்லை ! கல்வி துறை செயலாளர் சபிதா உத்தரவு !

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித்
தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்
சீட்டை விண்ணப்பதாரர்கள்
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்

அரசு பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, ஸ்மார்ட்
வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.

Tuesday, December 16, 2014

மத்திய அரசு கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை

எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில்
வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள்
அவதிப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

Monday, December 15, 2014

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
(என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள
வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட்.
ஆசிரியர் கல்வியியல் பட்டப்
படிப்புகளின் படிப்புக் காலம்
இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் விசுவரூபம் எடுக்கும் 3 ஆயிரம் டிரான்ஸ்பர் விவகாரம்!

தமிழகத்தில் தொடக்க பள்ளி முதல்
மேல்நிலைப்பள்ளி வரை 55 ஆயிரம்
பள்ளிகள் இயங்கி வருகின்றன.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது

Sunday, December 14, 2014

உதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற்சி

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான
நிர்வாக பயிற்சி நாளை மறுதினம் சென்னையில் நடைபெற உள்ளது.

Download TNPSC Departmental Test Bulletin May 2014 / DEPARTMENTAL EXAM TIME TABLE DEC 2014 | டிசம்பர் மாதம் 23 ந்தேதி முதல் நடைபெற உள்ள துறைத்தேர்விக்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது

பள்ளிக்கல்வி - நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையில் சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு பணிகள் சார்ந்த அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள
அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது

பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள்
நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் சபீதா உத்தரவு

''கல்வித் துறையிலுள்ள கோர்ட்
அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.

ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய
உயர்வு அளிக்க முடியாது என தமிழக
அரசு கைவிரித்து விட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக்
கல்வித்துறை முதன்மைச் செயலர்
சபீதாவிற்கு எதிராக தாக்கலான
அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Wednesday, December 10, 2014

Question Paper | 10th Science

Question Paper | 10th Maths

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ.4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது

ஆசிரியர்கள் டிரான்ஸ்பரில் மாபெரும் முறைகேடு... அதிகாரிகள் இடமாற்றம்- அமைச்சர் தலை தப்பியது

ஆசிரியர்கள் பணியிடமாற்றத்தில்
முறைகேடு நடந்துள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து
பள்ளி கல்வித்துறை இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு,
அவருக்குப் பதிலாக ச.கண்ணப்பன்
புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sunday, December 07, 2014

10th Science model question paper(Tamil Medium)

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிதாக 128 அரசு தொடக்கபள்ளிகள் 256 ஆசிரியர் பணியிடங்கள்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இல்லாத 128 குடியிருப்பு பகுதிகளுக்கு 27 மாவட்டங்களில் புதிதாக 128 பள்ளிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 6 மையங்களில் நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை பதிய புது 'சாப்ட்வேர்'

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின்
விவரங்களை தேர்வுத்துறை
இணையதளத்தில், 'ஆப்லைனில்' பதிவு செய்யும் பணிக்காக பள்ளிகளுக்கு புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது.

Saturday, December 06, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாவட்ட வாரியான விவரம் வெளியீடு

அறிவியல் பாடங்களுக்கு 50 தலைப்புகளில் விடியோ

தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை விளக்குவதற்காக 50 தலைப்புகளில் விடியோ படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற பயிற்சி: விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

அரசு பொது தேர்வில் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் மாநில முதலிடம் பிடிக்க நன்கு படிக்கும் மாணவர்களை கண்டறிந்து வாரத்தில் இரு நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி -128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் அரசு உத்தரவு

பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் களுக்கான மூன்று நாள் பயிற்சி

10th Latest Science Study Material

Model Question Paper | 10th Social Science

Friday, December 05, 2014

அகஇ - அரசானை எண் 201 படி 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு

அகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

சிபிஎஸ்இ பள்ளிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின்  உததரவை எதிர்த்து திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சேரி பள்ளி நிர்வாகம் , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

10th Latest Study Material: Maths(tamil medium)

885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில்
885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி
ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க
கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட
நாள் கோரிக்கையை பொதுச்செயலாளர்
திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளி இயக்குநர் அவர்களின்
கவனத்திற்கு கொண்டு சென்றதை
அடுத்து

652 கணினி ஆசிரியர்கள் நியமனம் - இயக்குநர் செய்தி குறிப்பு

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

Thursday, December 04, 2014

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம்
வகுப்பில் இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று
பள்ளி கல்வித் துறை செயலாளர்
சபீதா கூறினார்.

கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இடைக்கால விதிகளின்படி கணினிப்
பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10ம் வகுப்பு அட்டவணை:-
தேர்வு நேரம்: காலை 9.15 மணி -
மதியம் 12 மணி வரை

Wednesday, December 03, 2014

அ.க.இ.- உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான அறிவியல் சோதனைகள் என்ற தலைப்பில் பயிற்சி நடத்திட மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக உயர் தொடக்க நிலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்று நாள் வட்டார அளவிலான "அறிவியல் சோதனைகள் " என்ற தலைப்பில் பயிற்சி நடத்திட மாநில திட்ட இயக்குநர் அவர்களால் உத்திர பிறபிக்கப்பட்டுள்ளது.

Question Paper - 12th Computer Science

பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி யாக மாற்றம்

பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக இருந்த திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் SCERT இயக்குனராக மாற்றம், திரு.த.கண்ணப்பன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக நியமனம்.

அகஇ - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக அனுமதித்து அரசு ஆணை வெளியீடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்
ஆங்கில வார்த்தைகளைச் சரியாக
உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட
குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.சி.வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

கணினி ஆசிரியர்களுக்குபதிவுமூப்பு பட்டியல் வெளியீடு

சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

Tuesday, December 02, 2014

12th Latest Study Material and Question Paper-Maths, Chemistry & Zoology

புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்: ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர்
பதவியிலிருந்து மோகன் வர்கீஸ் சுங்கத்
மாற்றப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள
துறை இயக்குனர்களின் பதவி மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறை - மத்திய அரசு விரைவில் முடிவு

இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3
கல்வி முறையை மாற்ற, மத்திய
அரசு விரைவில் முடிவு செய்யும்.

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும்

பொதுத் தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை; அமைச்சர் உத்தரவு

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில்,
மாணவர்களின் மாநில அளவிலான
தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக
அதிகரிக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர்
உத்தரவிட்டுள்ளார்.

Monday, December 01, 2014

அ.க.இ.- பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான 3 நாட்கள் குறுவள மையப் பயிற்சி 2 கட்டங்கள் நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான 3 நாட்கள் ( non-residential ) குறுவள மையப் பயிற்சி

அ.க.இ. தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான குறுவள மையப் பயிற்சி கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் என மாநில திட்ட இயக்குநர் செயல்முறையிட்டுள்ளார்.

Question Paper - 12th Physics

10th Latest Study Material-Tamil

குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்

அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி

68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை: கல்வியாளர்கள் அதிருப்தி

பத்துக்கும் குறைவான மாணவர்கள்
சேர்க்கை கொண்ட, 68 பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு " குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி