Friday, October 31, 2014
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்
மட்டுமே நடக்கும்;
350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ., உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Thursday, October 30, 2014
பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!
கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.
‘ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தலாம்’; உயர்நீதிமன்றம் உத்தரவு
பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக்
கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம்
அனுமதித்து உள்ளது.
10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்
கடிதம் அனுப்பி உள்ளது.
10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை
கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்
பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு,
பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
Wednesday, October 29, 2014
652 Computer Science Cut Off Seniority
SC 24.4.2008., SCA - 20.12.2010.
ST - 3.9.2011., PH: 24.06.2014.
Others: 3.9.2012
அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்
அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்க உத்தரவு
உத்தரவிட்டுள்ளார்.
அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு
பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
Sunday, October 26, 2014
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக (AEEO) உயர்வு
ஆசிரியர்கள், 67 பேர், நேற்று,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக,
பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல்
மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர்
பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவுன்ஹ்க்ஜ்ஹ்க்ஹ்ய்
பாதுகாப்பை உறுதி செய்யும்
வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
Saturday, October 25, 2014
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய தவறியவர்களுக்கு மாற்று ஏற்பாடு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் 52 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள்
தேர்ச்சி பெற்ற னர்.
பள்ளிகளில் கழிப்பறை தேவை குறித்து பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
வகுப்பு 8 - வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு
(ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால்,
ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு
செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Friday, October 24, 2014
தேர்வில் தோல்வியுற்றார் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அக்டோபர் மாத எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை வெளியீடு
தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. அக்டோபர் மாத தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.
CTET: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி
தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும்
சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி உயர்வு
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக்கல்வி அதிகாரி பதவி உயர்வு
அளிக்கப்படுகிறது.
CEO PROMOTION | 4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்
கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பபட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு.
தமிழகம் முழுவதும் 300 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை
போதுமான ஆசிரியர்கள் இல்லாத
நிலைநீடித்து வந்தது.
ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது'
என, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
Thursday, October 23, 2014
'நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி
இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
Tuesday, October 21, 2014
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மாநில அரசின் அங்கீகாரம் : இலவச கட்டாய கல்வி உரிமை விதிகளில் திருத்தம்
வழங்க, பள்ளி கல்வி இயக்குனருக்கு
அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய
கல்வி உரிமை விதிகளில், திருத்தம்
கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை; இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சமுதாயத்தின் ஒளிவிளக்குகள்! : 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கி சி.இ.ஓ., பேச்சு
ஒளிவிளக்குகள். திறன் மிக்க மாணவ
சமுதாயத்தை உருவாக்கும் புனித
பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு," என
மதுரை முதன்மை கல்வி அலுவலர்
ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.
உதவி பேராசிரியர் தேர்வு: நான்கு பாட முடிவு வெளியீடு!
ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட,
நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம்,
நேற்றிரவு வெளியிட்டது.
இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?
முழுவதும், விடுமுறை கிடைக்கக் கூடிய
நிலை ஏற்பட்டுள்ளது.
Monday, October 20, 2014
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்
கூட்டணியின் பொதுச்செயலாளரும்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ .248 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை: 19 மாவட்டங்களுக்கு விடுமுறை
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sunday, October 19, 2014
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்
பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி,
வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும்,
முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்
அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கனமழை: நாளை பள்ளிகள் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை கல்வி அலுவலர் திரு.ராஜேந்திரன் சஸ்பெண்ட்
வரும் காலத்தில் கணினி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமே நியமிக்கப்படுவர் - தமிழக அரசு
அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி)
அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள்
விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/ 2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு
மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16
i. Where the total income does not exceed Rs.
2,50,000/-. NIL
Thursday, October 16, 2014
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை; விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை; தேவைப்படின் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விட மட்டுமே வாய்ப்பு!
முனைவர் திரு .இளங்கோவன் அவ்ர்களை சந்தித்து ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம்!
Tuesday, October 14, 2014
மாணவருக்கான சிறப்பு கட்டணம் உடனே வழங்க வலியுறுத்தல்
வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர பள்ளி மாணவியருக்கு பயிற்சி
என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மாணவியர் அதிகளவில் சேர்வதற்காக, நாடு முழுவதும், 1,000 மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), இலவச பயிற்சி அளிக்க உள்ளது.
மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு
திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம்
தேதி நடைபெறும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு
17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்
என்பது அவசியமாகி விட்டது.
இடைநிலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித்
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்
மட்டுமே அரசு பள்ளிகளில்
மட்டுமின்றி அரசு உதவிபெறும்
பள்ளிகளில் பணியாற்ற
முடியும்.மேலும் தனியார் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித்
தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்
என
கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர்
வெற்றிபெற்றனர். இவர்களில் 15 ஆயிரம்
பேருக்கு மட்டும் சமீபத்தில் ஆசிரியர்
பணி வழங்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி
சான்றிதழ் ஆசிரியர் தேர்வுவாரிய
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும்
வகையில் வெளியிடப்பட்டது.
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்,
அவர்களுடைய ரோல் எண், பிறந்த
தேதியை பதிவு செய்துசான்றிதழை
பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒருவர் 3
முறை மட்டும் பதிவிறக்கம் செய்யும்
வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஆசிரியர்கள்
தங்களது தகுதி சான்றிதழை
இணையதளம் வழியாக பதிவிறக்கம்
செய்தனர்.ஒருசிலர் மட்டும்
இதுவரை பதிவிறக்கம் செய்ய
முடியாமல்
பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
கிராம பகுதியை சேர்ந்தவர்கள்
கணினி மையத்திற்கு சென்று
அங்குள்ளவர்களின் உதவியுடன்
பதிவிறக்கம் செய்ய
முயற்சி செய்து அது பலன் அளிக்காமல்
போய்விட்டது. தொடர்ந்து 3
முறை முயற்சி தோல்வி அடைந்ததால்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தகவல்
தெரிவித்தனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் இதுவரையில்
தகுதி சான்றிதழ் பெற முடியாமல்
தேர்வு வாரியத்திற்கு கடிதம்
எழுதியுள்ளனர்.அவர்களின்
புகாரை பதிவு செய்து விரைவில்
தகுதி சான்றிதழ் வழங்க ஆசிரியர்
தேர்வு வாரியம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து தேர்வு வாரிய
அதிகாரி கூறுகையில்,
‘‘தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய 3
வாய்ப்பு கொடுத்தும்
அதனை முறையாக பயன்
படுத்தவில்லை. இதுவரை 400பேர்
சான்றிதழ்
கேட்டு பதிவு செய்துள்ளனர்.
சான்றிதழ் கிடைக்காதவர்கள் கடிதம்
மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம்
விரைவில் சான்றிதழ் வழங்க
ஏற்பாடு செய்யப்படும். ஓரிரு நாட்களில்
இதுபற்றிய அறிவிப்பு வெளிவரும்
என்றார்.
Sunday, October 12, 2014
5,770 அரசு பள்ளிகளுக்கு ரூ.3 கோடி மானிய நிதி : தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க
அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை!
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Friday, October 10, 2014
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7%
அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கான
அகவிலைப் படியை 1.7.2014 முதல்
அவர்களுடைய அடிப்படை ஊதியம்
மற்றும் தர ஊதியத்தில்
ஏழு விழுக்காடு, அதாவது 100
விழுக்காடிலிருந்து 107 விழுக்காடாக
உயர்த்தி மத்திய
அரசு வழங்கியுள்ளது போல்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கான அகவிலைப்
படியையும்,
அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர
ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்திட
முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
இந்த அகவிலைப்
படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள்
மற்றும் அரசு மானியம் பெறும்
கல்வி நிறுவனங்களில் பணிபுரியும்
அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்
துறையில் பணிபுரியும் கிராம
உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும்
சத்துணவு ஊழியர்கள்,
ஊராட்சி உதவியாளர், எழுத்தர்,
ஓய்வூதியம் மற்றும் குடும்ப
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும்
வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும்
அனைவருக்கும் பொருந்தும்.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
ஓய்வூதியம் மற்றும் குடும்ப
ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18
லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த
அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2014
முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக
வழங்கப்படும்.
இந்த அகவிலைப் படி உயர்வு மூலம்
அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,558
கோடியே 97 லட்சம் ரூபாய்
செலவு ஏற்படும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
என்று கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
ஒட்டடை அடித்து, தூய்மையாகவைத்திருக்க
வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர்
ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரைவில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன!
ஆசிரியர் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளி மனுதாக்கல்; அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்த ராமர்,
ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்
Thursday, October 09, 2014
ஆய்வக உதவியாளரை தேர்வு செய்ய சி.இ.ஓ., தலைமையில் குழு : நேர்முக தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கீடு
பணிஇடங்கள், விரைவில் நிரப்பப்பட
உள்ளது. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க
உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் சமூக அநீதி: மேல்முறையீடு செய்யுமா அரசு?
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Wednesday, October 08, 2014
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன்
நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது:-
Tuesday, October 07, 2014
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு
புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இராணி
கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
விலையில்லா பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை
திறக்கப்படுகிறது.
பள்ளிகள் இன்று இயங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2- வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!
மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம்
தடை விதித்திருப்பதால், ஆசிரியர்
நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல்
வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு!
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது
திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014
செயல்முறைகளின் படி
தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம் சிறப்பு கலந்தாய்வு அவசியம்!
நிலவும் காலிபணியிடங்களை, சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளி, கல்லூரிகளை இன்று ஒரு நாள் அடைக்கும் போராட்டம் வாபஸ்!
அடைக்கும் போராட்டத்தை நடத்துவதாக
வெளியிட்ட அறிவிப்பை, கடைசி நேரத்தில், வாபஸ் பெற்றனர்.
Sunday, October 05, 2014
கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்!
தரம் உயர்ந்த மேல்நிலை பள்ளியில் படிக்க ஆளில்லை: மாணவருக்கு டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவு
டி.சி., வழங்கிட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்
ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
DA Announcement for TN Government Staff Awaited
Finance announced that the Central
Government employees were to get Dearness Allowance of 7% from July onwards.
Friday, October 03, 2014
பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்'
'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது,
உயிர் பெறுமா? அரசு பள்ளி நூலகங்கள்?
வளர்த்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்தும் அளித்து, நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்ச்சி மட்டுமே நோக்கமல்ல; ஆசிரியர்களுக்கு அறிவுரை
மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது,' என,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஜெ., ஜாமின் விசாரணை தாமதம்: பள்ளி திறப்பு தள்ளி போகுமா?
2-ம் பருவ புத்தகங்கள் அக்.,7ல் வழங்க உத்தரவு
Thursday, October 02, 2014
சுய சான்றளிப்பு; ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது
அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக
மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர் நியமனம்: ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களில் விண்ணப்பித்தோருக்கு அக்.13 முதல் நேர்காணல்
உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக
ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான
நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17
வரை நடைபெறும் என ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 துணைத்தேர்வு தேதி மாற்றம
தேதி நடக்க இருக்கும் பிளஸ் 2 தேர்வு 10ம்
தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Wednesday, October 01, 2014
மாணவர்களின் வருகை குறைவால் சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்கள் பரிதவிப்பு
மாணவர்கள் வராததால், ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6ந்தேதி விடுமுறை , பருவத்தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் 7ந்தேதி திறக்கப்படும்
CLICK HERE TO VIEW THE G.O AND DEE INSTRUCTION
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 5ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது; இதையடுத்து அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு
GO.MS.NO.882 PUBLIC DEPT DATED. 01.10.2014 - Holiday for BAKRID ON 6th Oct 14 - Change in the Date of Observance of the Festival Revised Order
2014 அக்டோபர் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி
===================================
02-10-2014 காந்தி ஜெயந்தி/ஆயுத பூஜை
03-10-2014 விஜய தசமி
04-10-2014 குறைதீர் மனு சிறப்பு முகாம்/அராபத்(RL)
06-10-2014 பக்ரீத் அரசு விடுமுறை
07-10-2014 பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறப்பு
17-10-2014 பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி
22-10-2014 தீபாவளி
26-10-2014 ஹிஜ்ரி புத்தாண்டு(RL)
"வாசிப்பே வாழ்க்கையைச் சுவாசிப்பதன் அடையாளம்" -குன்றக்குடி அடிகளார்
சுவாசிப்பதன் அடையாளம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
தெரிவித்தார்.
10-ம் வகுப்பு தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்றம் செய்யக் கூடாது: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
நலனை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி
ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?
காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்
அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: