இன்று (31.10.2013) முதல் அமர்வில் 36வது வழக்காக விசாரணைக்கு வந்த
இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.20.13 புதன்கிழமை அன்று ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
இன்று 11.40-க்கே தன் எல்கையை தொட்ட இந்தவழக்கில் அனைத்து தரப்பு வழக்குரைஞர்களும் வாதாடதயாராகவே இருந்தனர். ஆனால்தலைமை நீதியரசர் தன்னுடையபெஞ்ச் இன்று விசாரணைக்கு தயாராகஇல்லை என்று வழக்கை வருகிற13.11.2013 அன்று ஒத்தி வைத்தார். இதனால் அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:
Post a Comment