Thursday, October 31, 2013

மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பள்ளிகளில் பார்வை

திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7
மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள்
குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும்
குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன!

2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு 
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை
அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?

"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் 
நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்"
என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு, நீதிமன்றத்தில்
வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட
விசாரணைக்கு பிறகு முடிவுகள் வெளியாகும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!


இரவு 10 மணிக்கு மேல் சத்தம் கூடாது பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு!!

திருச்சி மாவட்டத்தில் குடிசை பகுதிகளில் ராக்கெட் வெடி வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கடினமான பாடங்களுக்கு பற்றாக்குறை நீடிப்பு எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள் கானல் நீராகும் 100 சதவீத தேர்ச்சி.

பள்ளிகளில் கடினமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் எளிதான பாடங்களுக்கு கூடுதல் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவதால் 100 சதவீத தேர்ச்சி கேள்விக்குறியை எட்டியுள்ளது.

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது.

இரட்டைப்பட்டம்வழக்கு 13.11.20.13 -புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (31.10.2013) முதல் அமர்வில் 36வது வழக்காக விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.20.13 புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும்

வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும். நடுநிலை பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவு!

விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 BT ASST POSTs SANCTIONED AS PER GO.274 DATED.29.10.2012

பள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்க உத்தரவு

தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்

"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியல் 2014

ஆசிரியர் தகுதி தேர்வு குளறுபடி : டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5,000 அபராதம்

Wednesday, October 30, 2013

மாற்றத்தின் வித்தகர்கள் 5 - சிவக்குமார் - தி இந்து

PRIST பல்கலைகழகத்தால் வழங்கப்படும் பட்டங்களுக்கு ஊக்க ஊதியஉயர்வு இல்லை

தகவலறியும் உரிமை சட்ட தகவல்

Click Here to get the Copy of RTI Letter

தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் திரு.ஆ.சங்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

16.11.2013 மற்றும் 23.11.2013 அன்று தொடக்க/உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான வட்டார வளமைய பயிற்சி

16.11.2013 மற்றும் 23.11.2013 அன்று தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ”Reading, Writing and Arithmetic Skills“ என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவிலான பயிற்சி நடைபெற உள்ளது.

ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலி!!


"ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்பவேண்டும்" என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கல்வித்துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம்


அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும்,தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது.

புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.சி.வீரமணி நியமனம்- பயோடேட்டா


Thiru K.C.VEERAMANI
Minister for School Education

School Education Department 
Youth Welfare and   
Sports Development Department




ஆசிரியர் தகுதி தேர்வு முடிவினை வெளியிட தடைவிதிக்கப்பட்டது முடியாது _ உயர் நீதி மன்றம் உத்தரவு!

பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய அமைச்சர் நியமனம்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : நவ-1.ல் புதிய அமைச்சர் பதவியேற்பு - தி இந்து

புதிய கல்வி அமைச்சர் நியமனம்!!

All Office and School Related Forms & Proposal Formats

NATIONAL GAMES OF VARIOUS COUNTRIES


Full Forms of Important Words


Know some government rules!


அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA) மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி


அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்,திரு.ஆ.சங்கர் அவர்களும்இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும் சிறப்புரையாற்றினார்.

தமிழ் பல்கலை: எம்.எட்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், எம்.எட் படிப்புக்கு இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன், சி.மணி, ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28–5–2013 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்க்கப்படும் இடம் மற்றும் அழைப்பு கடிதம் TRB வெளியீடு.

Additional list certificate verification date and place announced by TRB
TRB UPLOADED  CALL LETTER TO CANDIDATES
Click Here

தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன.

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழி கல்வி

அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழி அட்டை மூலமே, பாடம் நடத்துவதால், பெயரளவில் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. இதனால் பெற்றோர் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.

வினாத்தாள் பிழையால் தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வு: தனி நீதிபதி உத்தரவிற்கு ஐகோர்ட் தடை Dinamalar

Tuesday, October 29, 2013

SSA SPD INSTRUCTIONS REGARDING DEPUTATION OF BRTES/CRTES WITHIN DISTRICTS

Portable Oxford Pocket Dictionary - Free Download !

PG TRB - Call Letter for Candidates in Additional List

இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை


இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு


 Click Here to get the Govt. Order

 

முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் 
நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை 
விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன்,  
வைத்தியநாதன்.

Gmail, Yahoo Mail may be Banned in Govt. Offices by December

ஆவணப்படங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று டி.என்.பி. எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, 1.21 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என, கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்களில் எவ்வித மாற்றம் இல்லை


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு  வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

த.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

Click Here

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்


மொபைல் எப்படி பேசனும்!

SAFETY DIWALI INSTRUCTIONS TO SCHOOLS

INNOVATIVE TABLET FOR STUDRNTS

Innovative tablet for students launched

Click  Link to read the News

கட்டற்ற மென்பொருள் செலவற்ற கல்வி - தி இந்து

 Click Above Link to Read the News

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு Dinamalar

Click Above Link to Read the News

Monday, October 28, 2013

'மத்திய அரசு தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஆன்லைன் தேர்வு அறிமுகம்'


மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று ‘ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்’ தலைவர் ஏ.பட்டாச்சார்யா தெரிவித்தார்.

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது


தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய நவம்பர் 8 ஆம் தேதி வரை  தேதி நீடித்து தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

"சிறப்பாக செயல்படும் சத்துணவு மையங்களுக்கு சான்றிதழ்"

திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படும் என்றார் சத்துணவுத் திட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ப. குமார்.

Nationalized Banks in India & Headquarters

*. Allahabad Bank
*. Andhra Bank
*. Bank of Baroda

PC not recognizing your USB drive? Here's what to do ?


 External drives — either USB flash drives or external hard drives — should be easy to use. 

MICROSOFT EXCEL SHORTCUT KEYS


1. F2 Edit the selected cell
2. F3 After a name has been created F3 will paste names

Google’s new tool to send email in your handwriting


WASHINGTON: Google has reportedly added a new handwriting input tool to Gmail and Google Docs that allows users to send emails in their own handwriting.

+2 Latest Study Materials

PG TRB - நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )மாலை தெரியவரும்


2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.

தொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் முகாம் நாளானது சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனுசரிக்க உத்தரவு

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியம் முறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை வழங்கப்பட்டது சார்பாக இயக்குநர் தெளிவுரை வழங்கி உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் தகவல் சார்ந்த மேலாண்மை முறைமை திட்டத்தில் ஆசிரியர்களின் வருகையையும் குறுஞ்செய்தி மூலம் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா தெரிவித்துள்ளார்

தொடக்கக் கல்வித் துறையின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டி.சபீதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் நாளை (29.10.2013) முதல் ஆசிரியர்களுக்கு SMS வருகைப்பதிவு அமல்

திருச்சி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் தினசரி வருகையை நாளை முதல் (29.10.2013) SMS மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 சதவீதத்தினருக்கு செய்திகளை தரும் 'பேஸ்புக்' Dinamalar

Click above Link to read the News

"மக்-அப்' மாணவர்கள் உயர்கல்வியில் "பேக்-அப்': அடிப்படை காரணம் என்ன? Dinamalar

Why studensts fail in colleges

To read the news click above link

Sunday, October 27, 2013

சமூக வலைத்தளங்கள்: கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்! - தி இந்து கட்டுரை

கட்டுரை படிக்க கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

சமூக வலைத்தளங்கள்: கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்!

வரலாற்றைச் சொல்லித் தராமல் வளர்த்தது கல்வியின் தவறு


மக்களின் வரலாற்றை சொல்லித் தராமல் வளர்த்தது நம்முடைய கல்வி முறையின் தவறு என்றார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

சென்னையில் தொடங்கியது புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி


தமிழ்நாட்டில் 6  ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சிறப்புத் திட்டம்


"பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது" என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

ஷாங்காய் ரகசியம்? தி ஹிந்து கட்டுரை

சீனாவுக்குச் செல்லும் போதெல்லாம் அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று மற்றவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவேன். சீனத்தில் முதலீடு செய்த உலக முதலீட்டாளர்கள் பலர் சொல்வதும் அந்த வகையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு முதன்மை கருத்தாளர்களுக்கு இன்று பயிற்சி

அடிப்படை கணித செயல்பாடு மேம்பாடு தொடர்பாக முதன்மை கருத்தாளர்களுக்கு நேற்று (25ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகியது.

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு

தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த புது திட்டம்


முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைக்கும்படி உத்தரவு


முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வில், விண்ணப்பதாரர் ஒருவரை, சான்றிதழ் சரிபார்க்க அழைக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

மாநில அறிவியல் கண்காட்சி போட்டி: தாம்பரத்தில் நவம்பர் 28ல் துவக்கம்


"பள்ளி மாணவர்களின், அறிவியல் திறனை மேம்படுத்த, அடுத்த மாதம், 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி, தாம்பரத்தில் நடக்க உள்ளது' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் மறுப்பு: முதல்வர் தலையிட கோரிக்கை


அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன் பணம், 5,000 ரூபாய் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதுவோர் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி: நாளையுடன் முடிகிறது


பள்ளி வாரியாக, 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, மாணவர்களின் பெயர், விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி, நாளையுடன் முடிகிறது.

ல, ழ, ள தெரியணுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்!

'படிக்க தெரிந்தவனுக்கு நல்ல வேலை மட்டுமே கிடைக்கும். நடிக்க தெரிந்தவனுக்கு தமிழ்நாடே கிடைக்கும்' என்ற சமீபத்திய நகைச்சுவை வரிகள், சமூக இணையதளங்களில் ஜோராக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

உரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள்

'ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை' போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.

"தினமலர்' சார்பில் 25 பேருக்கு "லட்சிய ஆசிரியர் - 2013' விருது!


"ஆசிரியர் தினம்' முன்னிட்டு, "தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட, "நான் ஒரு லட்சிய ஆசிரியர்' கட்டுரைப் போட்டியில் தேர்வு பெற்ற, 25 ஆசிரியர்களுக்கு, "லட்சிய ஆசிரியர் -2013' விருது, கோவையில் நேற்று வழங்கப்பட்டது.

Friday, October 25, 2013

அரசு ஆசிரியை கோபத்தில் முளைத்த ஃபேஸ்புக் பக்கம்!

'ஸ்கூல்ல வெட்டியாக உட்கார்ந்துதானே இருக்கப்போறீங்க?', 'உலகத்துலயே ரொம்ப ஈஸியானது, கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் வேலைதான்', 'பசங்கள நிக்க வெச்சு வாசிக்க சொல்றது... அவங்களாவே நோட்ஸ் வாங்கிப் படிக்கச் சொல்றது... இதுக்கு மேல என்னத்த பண்ணப்போறீங்க', 'கவர்ன்மென்ட் டீச்சர்ஸ் சரியா பாடம் நடத்தினா, அப்புறம் ஏன் பிரைவேட் ஸ்கூல்ல அட்மிஷன் குவியுது..?'

கைப்பிள்ளை இந்தியா!

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார், “இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

மனமும் குணமும் அறிய சைகோமெட்ரிக் தேர்வுகள்

குறைவான காலி வேலை இடங்களுக்கு மிக அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்தால், அவர்களில் வடிகட்டித் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்பது நிறுவனங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒரு விஷயம்.

குழந்தைகளைக் காப்போம்!

நாள்தோறும் சமூக - பொருளாதார பாகுபாடின்றி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை ஊடகங்கள் வாயிலாக கேள்விப்படுகிறோம். நாம் பாதிக்கப்படாதவரை எந்தச் செய்தியும் 'சம்பவம்' தான். எனினும் குறைந்தபட்சம், சம்பவங்கள் நமக்கு சம்பவிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததில் நிறைய தோன்றியது, பதிவாக போடும் அளவுக்கு.

ஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோரிக்கை


பள்ளிக் கல்வித்துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். 5வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பொறுப்பேற்றுள்ளார். 2 ஆண்டுகளில் 64,734 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

1546 கண்களுக்கு ஒளி தந்த விழிச் சேவகர்

கடந்த இருபது ஆண்டுகளில் 773 ஜோடி கண்களை  தானமாக பெற்றுத் தந்து 1546 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் செல்வராஜ். இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் மாஸ்டர் டெக்னீஷியன். மகத்தான இந்த சாதனையை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறார்.

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தனியார் பள்ளிகள் இயங்க குறைந்தபட்ச நிலப்பரப்பு

தனியார் பள்ளிகள் இயங்க குறைந்தபட்ச நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் இடம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

12th Study Materials

10th Study Materials

Latest Who's Who


புதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கி உள்ளது.

PG TRB - 2013 | Certificate Verification Additional List Called

கல்வி அதிகாரிகள் தீவிர ஆய்வு ஓராசிரியர் பள்ளிகளை மூடுவதற்கு திட்டம்

RTI LETTER REGARDING TAMIL PANDIT

Click Here to get the RTI Letter

தனித்தேர்வர் "மார்க் ஷீட்' இன்று முதல் வினியோகம் Dinamalar

Click above link to read the News

கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல் Dinamalar

CLICK ABOVE LINK TO READ THE NEWS

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை Dinamalar

Click above Link to read the News

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை Dinamalar

Click above link to read the News

கல்விக்கடன் பெற்றதில் தமிழகம் நம்பர் ஒன் Dinamalar

Click above Link to read the News

பத்துக்கும் குறைவாக மாணவர்: பள்ளிகளை மூட உத்தரவு : கேரள அரசு அதிரடி Dinamalar

Click above Link to Read the News

Thursday, October 24, 2013

CEO Meeting will be held on 08.11.2013 at DPI Chennai, DSE Director Informed



Tamilnadu DEO Exam Syllabus

Click Here to Download Syllabus


How to Entry Tamilnadu School Profile in www.tndge.com website?

Click Here to Download for Tutorial


PG TRB Certificate Verification Stay Order - Clarification.

PASSPORT பெறுதல் மற்றும் NOC பெறுவது சார்ந்த அரசாணை (G.O.No.259. Dt.17.12.2007).

Click Here to Download the G.O.

தாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு, தவிக்கும் பதவி உயர்வு ஆசிரியர்கள், முடிவு எப்போது?

1,000–க்கும் மேற்பட்டவர்களை பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2 பி தேர்வு அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது

புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதில், தேர்வுத் துறை, கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

இந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படித்தால் 1 to 8 வரை ஆசிரியராக பணியாற்றலாம்

எஸ்.எஸ்.எல்.ஸி., வினா விடைஇன்று விற்பனை துவக்கம் Dinamalar

CLICK ABOVE LINK TO READ A NEWS

Wednesday, October 23, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா? - பதறுகிறார் தங்கர் பச்சான் - தி இந்து

உங்கள் கைகளில் ஒன்பதாம் வாய்ப்பாடு-எளிய முறையில் மாணவர்களுக்காக...


எம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 30 கடைசி நாள்


செப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 25.10.2013 முதல் 30.10.2013 வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் பெற்றுகொள்ளலாம், தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது!

தீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல் தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் தொடர்பாக பள்ளிகல்வி இயக்குநரின் செயல் முறைகள் ந.க.எண் .086532/எம் /இ1/2013,நாள் :09.10.2013.


பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பின் போது முன்னுரிமை தேர்வு (OPTION) திரும்ப பெறப்பட்டுள்ளது.


மா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்பான முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.


SCERT - READING / WRITING & ARITHMETIC IMPROVEMENT TRAINING REG PROC CLICK HERE...


அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ராமதாஸ்


அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் (SCHOOL PROFILE) ஆண்-லைனில் பதிவு செய்ய உத்தரவு.

Schools Announce Entrance Tests Despite RTE Restrictions-The Indian Express

அகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை - பள்ளிகளை வகைப்படுத்துவதற்கான புதிய படிவம் மாவட்டங்களுக்கு அனுப்பி, பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து 3ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு!

ஆய கலைகள் 64-தமிழ் விளக்கத்துடன் அறிவோம்!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

காகிதம் காப்போம்! இந்து நாளிதல் கட்டுரை 


| ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: ஐகோர்ட் உத்தரவு Dinamalar

Click above Link to Read a News

| சான்றிதழ் சரிபார்ப்பில் நிறைய பேர், "ஆப்சென்ட்?' Dinamalar

Click above Link to Read a News

| 2,276 பேருக்கு பதில், 1.6 லட்சம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க முடிவு: இப்போதைக்கு வராது முதுகலை ஆசிரியர் தேர்வுப பட்டியல் Dinamalar

Click above Link to Read a News

| அரசு பகல்நேர பாதுகாப்பு மையங்களுக்கு கூடுதல் நிதி: "தினமலர்' செய்தி எதிரொலியால் அரசுக்கு கருத்துரு Dinamalar

Click above Link to Read a News

| மாநிலம் முழுவதும் 36 இடங்களில் வினா விடை புத்தகங்கள் விற்பனை: "தினமலர்' செய்தி எதிரொலியாக இயக்குனர் நடவடிக்கை Dinamalar

Click above Link to Read a News

| முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பதவி உயர்வில் சிக்கல் Dinamalar

Click above link to read a News

Tuesday, October 22, 2013

12th Latest Study Material - Chemistry

Chemistry Solution Book (Gem Guide) -  தமிழ் வழி

Chemistry Solution Book (Gem Guide) -  English Medium

12th Latest Study Material - Biology(Tamil Medium)



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவசரம் மற்றும் அவசியம் கருதி ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பெற்று தர உடனடி நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



தீபாவளி போனஸ் : பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!


தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த உத்தரவு


தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும் - தினமணி கட்டுரை


முதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


பாடம் நடத்த முடியாமல் திணறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்


ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்


தொடக்கப் பள்ளிகளில் 

தடுமாறும் தமிழ்வழிக் கல்வி - தி தமிழ் இந்து கட்டுரை


TET தேர்வு முடிவு எப்போது? வாரிய உறுப்பினர் அறிவொளி பதில்!

Monday, October 21, 2013


ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்


எளிய வழியில் ஆங்கிலம் கற்க : Silent letters in the English language


Rates of Income-Tax on Salaries for AY 2014-2015 , FY 2013-2014



10 க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.


பயிற்சியில் இருவேறு நிலைப்பாடு: ஆசிரியர்கள் பெரும் குழப்பம் - தினமலர் செய்தி



தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியைத் தடை செய்ய வலியுறுத்தல்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி!!