Sunday, October 20, 2013


நெட்" தேர்வு:விண்ணப்பிக்க அக்டோபர் 30 கடைசி நாள்


நெட் தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் முக்கிய நாட்கள்

*தேர்வு நாள்-29-12-2013

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-10-2013

*வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் கட்ட கடைசி தேதி நவம்பர் 2,2013

*பூர்த்தி செய்த விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய நவ 
5, 2013

No comments:

Post a Comment