Friday, November 29, 2013

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்களைக்கழகத்தில்இணை பேராசிரியர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. PEDAGOGICAL SCIENCES - 02
02. VALUE EDUCATION - 02
03. EDUCATIONAL PSYCHOLOGY - 02
04. EDUCATIONAL TECHNOLOGY - 02
05. CURRICULUM PLANNING AND EVALUATION - 02
06. EDUCATIONAL PALANNING AND ADMINISTRATION -02
மேலும் கல்வித்தகுதி மற்றும் பொதுவான தகவல்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.in என்ற இணையதளத்தைப்
பார்க்கவும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2013
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்
முகவரி: TAMILNADU TEACHERS EDUCATION
UNIVERSITY, Lady Willingdon College Campus,
Kamarajar Salai,
Chennai - 600005.

No comments:

Post a Comment