Saturday, December 21, 2013

பாலிடெக்னிக் தேர்வு முடிவு: 23ம் தேதி வெளியீடு!

பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவு, 23ம் தேதி வெளியாகிறது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில் நுட்ப
கல்வி இயக்ககம் சார்பில், அக்டோபரில்,
பட்டயத் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வு முடிவுகள், 23ம் தேதி,
www.tndte.com; http:/intradote.tn.nic.in (nic eportal),
ஆகிய இணைய தளங்களில்,
வெளியிடப்படுகிறது. மாணவர்கள்,
தங்களின் விடைத்தாள்களை,
மறு மதிப்பீடு செய்ய, நகல்
பிரதி பெறுதல் தொடர்பான விவரங்களை,
www.tndte.com என்ற இணையதளம் மூலம்
அறியலாம்.

No comments:

Post a Comment