Sunday, January 05, 2014

முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முதுகலை பட்டதாரி / ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்
(WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER - YEAR 2013 ) அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன. நீதியரசர் சுப்பையா மீண்டும் ஜனவரி 20
வழக்கு விசாரணக்கு ஒத்திவைத்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment