Friday, January 03, 2014

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அதேபோல் இந்த ஆண்டும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் பற்றிய அறிவிப்பு வெளியான அன்றே அரசாணையும் வெளியடப்பட்டு வருகிறது.
ஆகையால் ஊழியர்கள் பொங்கல் போனஸ் பற்றிய அறிவிப்பை எதிர்ப்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment