Sunday, February 23, 2014

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்
தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID /PASSWORDஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment