Tuesday, February 11, 2014

பிப்.25ல் உள்ளிருப்பு போராட்டம், பிப்.26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில செயற்குழு
கூட்டத்தில் வருகிற பிப்ரவரி 25ஆம்
தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும்,
மறுநாள் பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு நாள்
ஒட்டுமொத்த
தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவும்
முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment