Tuesday, February 25, 2014

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண் காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள்,
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள்,
இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்
துறை முதன்மைச் செயலாளர்
டி.சபீதா வெளியிட்ட அரசாணையில்
கூறியிருப்பதாவது:
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க வுள்ள 10-
ம், 12-ம் வகுப்பு பொதுத்
தேர்வு பணிகளை கண்காணிக்க
கீழ்க்கண்ட அதிகாரிகள் குறிப்பிட்ட
மாவட்டங்களுக்கு நியமிக்கப்
படுகின்றனர்.
தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக
இயக்குநர் என்.மகேஸ்வரன் ஐஏஎஸ்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்,
அரசு துணைச் செயலாளர்
எஸ்.பழனிச்சாமி ஐஏஎஸ்
கன்னியாகுமரி,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
கே.தேவராஜன் சென்னை,
பள்ளிக்கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வர முருகன்
காஞ்சிபுரம்,
தொடக்கக் கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் திருவள்ளூர்,
ஆர்.எம்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குநர்
எஸ்.சங்கர் விழுப்புரம்,
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்
ஆர்.பிச்சை கடலூர்,
பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன்
வேலூர்,
மாநில கல்வியியல்
ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்கு நர்
எஸ்.கண்ணப்பன் ஈரோடு, திருப்பூர்
இணை இயக்குநர் தர்ம.ராஜேந்திரன்
கோவை, நீலகிரி,
இணை இயக்குநர்
ஏ.கருப்பசாமி திருச்சி,
புதுக்கோட்டை,
இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி
திருநெல்வேலி,
இணை இயக்குநர் செ.கார்மேகம்
திருவண்ணாமலை,
இணை இயக்குநர் எஸ்.உமா நாமக்கல்,
இணை இயக்குநர் என்.லதா பெரம்பலூர்,
இணை இயக்குநர் சி.செல்வராஜ்
தஞ்சாவூர், திருவாரூர்,
இணை இயக்குநர் வி.பாலமுருகன்
தர்மபுரி,
இணை இயக்குநர் சி.உஷாராணி கரூர்,
இணை இயக்குநர் பி.குப்புசாமி
தூத்துக்குடி,
இணை இயக்குநர் கே.சசிகலா அரியலூர்
,
இணை இயக்குநர் எஸ்.நாகராஜமுருகன்
மதுரை,தேனி,
இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ்
விருதுநகர்,
இணை இயக்குநர் எஸ்.செல்லம்
திண்டுக்கல்,
இணை இயக்குநர் சுகன்யா
கிருஷ்ணகிரி,
இணை இயக்குநர் கே.தேவி சேலம்,
ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல்
உறுப்பினர் எஸ்.சேதுராம
வர்மா நாகப்பட்டினம்.
இவ்வாறு அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment