Thursday, February 13, 2014

உயர் கல்வித்துறைக்கு 3, 627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தமிழக உயர் கல்வித்துறைக்கு 2014-15 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.3,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர்
ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி கல்வித் துறைக்கு ரூ.17,731
கோயும், இலவச
புத்தகங்களை வழங்குவதற்காக ரூ.264.35
கோடியும், பெண் குழந்தைகள்
பள்ளி இடைநிற்றலைக் குறைக்க ரூ.55.11
கோடி ரூபாயும், முதல்
தலைமுறை பட்டதாரி மாணவர்களின்
கல்வி கட்டண உதவிக்காக ரூ.585.17
கோடி ரூபாயும், பிளஸ் டூ மற்றும்
பாலிடெக்னிக் பயிலும்
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க
ரூ.4,200 கோடி ரூபாயும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment