Tuesday, February 18, 2014

டிட்டோஜாக் அமைப்பாளர்களை, தொடக்கக் கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன்
(டிட்டோஜாக் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 7 சங்கங்களுடன்) வரும்

20.02.2014 அன்று காலை 10 மணியளவில்
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் 7
கோரிக்கைகள்
குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
விடுத்துள்ளார்.
இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் பொதுச்செயளாலர்
திரு.செ.முத்துசாமி இயக்குனரிடம்
தொலைபேசியில் பேசும் போது இயக்குனர்
அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
முறையான
அழைப்பு இன்று மாலை அனைத்து
சங்கங்களுக்கும் அனுப்பபடுகிறது.

No comments:

Post a Comment