Friday, May 23, 2014

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!

இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில்,
மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத
அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும்.
எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள்
100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
என்பதை இங்கே காணலாம்.
மொழிப்பாடம் - 255 பேர்
ஆங்கிலம் - 677 பேர்
கணிதம் - 18,682 பேர்
அறிவியல் - 69,560 பேர்
சமூக அறிவியல் - 26,554 பேர்.

No comments:

Post a Comment